உலகிலேயே அதிகம் படித்தவர்கள் இங்குதான் அதிகம்- இந்தியாவிற்கு எந்த இடம்?
உலகிலேயே அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிகம் படித்தவர்
உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் அது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நினைவுக்கு வரும். ஆனால் அது முற்றிலும் தவறு. இது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
அதில், உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜப்பான் உள்ளது. மூன்றாவது இடத்தில் லக்சம்பர்க் உள்ளது. 4 வது இடத்தில் தென் கொரியா உள்ளது.
பட்டியல்
தொடர்ந்து 5வது இடத்தில் இஸ்ரேலும், 6வது இடத்தில் அமெரிக்க மற்றும் 7 வது இடத்தில் பிரிட்டன் உள்ளது. வது இடத்தில் அயர்லாந்து உள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா இடம் பிடிக்கவில்லை.
[HL38UE
ஏனென்றால் இந்தியாவில் கல்வி அறிவு மிகவும் குறைவாக உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி அல்லது பட்டம் பெற்றுள்ளனர்.