எங்க அப்பா செத்து இருக்கலாம் என கூறும் டி.இமானின் முதல் மனைவி மகள்கள்..!
அப்பா செத்து இருக்கலாம் என மகள்கள் தெரிவித்துள்ளதாக டி.இமானின் முன்னாள் மனைவி ட்விட் செய்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரான டி.இமான் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் டி.இமான் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவிப்பு ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த விவாகரத்து அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மோனிகாவை முறைப்படி விவாகரத்து செய்தார். இதையடுத்து தன் பெற்றோரின் கோிக்கையை ஏற்று 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
கடந்த மே 15ம் தேதி, பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை டி இமான் திருமணம் செய்து கொண்டார்.
இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிலரும் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையில், 2ம் திருமணம் செய்துக் கொண்ட டி.இமானை, முன்னாள் மனைவி மோனிக்கா ரிச்சர்டு கடுமை விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் மோனிகா இரண்டு ஆண்டுகளாக நீ பெத்த மகள்களை பார்க்கவோ கவனித்துக்கொள்ளவோ இல்லை. இதனால் நீ செத்திருக்கலாம் என்றே மகள்கள் கூறியுள்ளார் என்று கூறியுள்ளார். நீ நடிக்கவே சென்றிருக்கலாம் என்று வெறுப்பேற்றும் வகையில் ட்விட் செய்துள்ளார்.
Unnaku enna pa nee yenna venum naalum paesalaam naanga appadiya? ???@immancomposer https://t.co/g7e9DtYPwqhttps://t.co/MoqjbKmLEF pic.twitter.com/ev75xyP4hd
— Monicka Richard (@MonickaRichard) March 16, 2022