தன் காதலியை புதைக்க விடாமல் காதலன் நாய் செய்த காரியம்... - கண்ணீர் வரவழைக்கும் வீடியோ வைரல்...!
தன் காதலியை புதைக்க விடாமல் காதலன் நாய் மண்ணை தோண்டி, தோண்டி அழுத வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புதைக்க விடாமல் காதலன் நாய் செய்த காரியம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
இறந்த நாய்யை சிலர் குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, தன் கண் முன்னே தன் காதலியை புதைப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் காதலன் நாய் புதைத்த மண்ணை தோண்டி தோண்டி தன் காதலியை முகத்தை பார்த்து அழுதது.
இந்த நாய் செய்த செயலைப் பார்த்த அங்கிருந்தவர்கள் கண்ணீரோடு புதைப்பதை சற்று நேரம் நிறுத்தி வைத்தார்கள். அதன் பின்னர் முழுவதுமாக அந்நாயை அவர்கள் மண்ணோடு புதைத்து விட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கண்களிலிருந்து கண்ணீர் வரவழைக்கிறது.