பளுதூக்குதல் பெண்கள் - வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி பதக்கம்!
india
wins
weight lifting
silver medal
By Anupriyamkumaresan
டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் பெண்கள் 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மீராபாய் சானு வென்றுள்ளார்.
பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு வென்று உள்ளார். இந்த பிரிவில் சீனாவின் ஹூ ஜிஹுய் ஒரு ஒலிம்பிக் சாதனையை உருவாக்கி தங்கம் வென்றார்.
அமெரிக்காவின் ஜோர்டன் டெலாக்ரூஸ் வெண்கல பதக்கம்
வென்றார்.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan