தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு
Tamil nadu
Karnataka
By Fathima
கனமழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி வருவதால் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்குள் செவ்வாய்கிழமை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல் IBC Tamil
ராகுவின் நட்சத்திர மாற்றம்: 2027 ஏப்ரல் வரை இந்த ராசிகளின் நிதி முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது! Manithan
ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள் IBC Tamil
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு : அநுர தலைமையில் அடிக்கல் நாட்டி வைப்பு IBC Tamil