இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு?...அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவல்..!
United States of America
Pakistan
India
By Thahir
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரிக்க கூடும் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பதிலடி கொடுக்க இந்தியா தயார்
சீனா பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவனம் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

எந்த சூழலையும் சமாளிக்க கூடிய வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.