தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள பிரத்யேக இணையதளம்
Election
By Fathima
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகிறது.
இந்த முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக தேர்தல் ஆணையம் பிரத்யேக இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது.
https://results.eci.gov.in/ என்ற இணையதளத்தில் தொகுதிவாரியாக சுற்று வாரியான நிலவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
இதுதவிர ECINET மற்றும் Voter Helpline என்ற செயலியின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
நாமலையும் சாமரவையும் வெளியில் வைத்து ஆட்டத்தை ஆடுங்கள்! அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட சவால் IBC Tamil
வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு: ஒரே பேச்சுவார்த்தை மேசையில் ட்ரம்ப் - ஷி ஜின்பிங் - புடின்! IBC Tamil