எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்? முழு விவரம் இதோ

Tamil nadu Election
By Sumathi Dec 19, 2025 04:43 PM GMT
Report

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாக்காளர்கள் நீக்கம்

அதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடிில் இருந்து 5.43 கோடியாக சரிந்துள்ளது என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

SIR

இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் தொடர்பான லிஸ்ட் இதோ..

உயரும் மகளிர் உரிமைத் தொகை; எவ்வளவு தெரியுமா? முதல்வர் தகவல்

உயரும் மகளிர் உரிமைத் தொகை; எவ்வளவு தெரியுமா? முதல்வர் தகவல்

சென்னை - 14,25,018

செங்கல்பட்டு - 7,01,871

காஞ்சிபுரம் - 2,74,274

செங்கல்பட்டு - 7,01,871

அரியலூர் - 24,368 

தருமபுரி - 81,515 

திருப்பத்தூர் - 1,16,739

சிவகங்கை - 1,50,828

ராமநாதபுரம் - 1,17,364

மயிலாடுதுறை - 75,378

திருவண்ணாமலை - 2,52,162

கோவை - 6,50,590

கரூர் - 79,690 

ஈரோடு - 3,25,429

திருப்பூர் - 5,63,785

புதுக்கோட்டை - 1,39,587

கள்ளக்குறிச்சி - 84,329 

விருதுநகர் - 1,89,964 

சேலம் - 3,62,429

மதுரை - 3,80,474

ராணிப்பேட்டை - 1,45,157 

நாகப்பட்டினம் - 47,338

காஞ்சிபுரம் - 2,74,274

தஞ்சாவூர் - 2,06,503

விழுப்புரம் - 1,82,865

நெல்லை - 2,16,966

பெரம்பலூர் - 49,548

நீலகிரி - 56,091 

நாகை - 57,338 

திருச்சி - 3,31,787

கிருஷ்ணகிரி - 1,74,549 

நாமக்கல் - 1,93,706 

கன்னியாகுமரி - 1,53,373

திருவள்ளுர் - 6,19,777

தூத்துக்குடி - 1,62,527

தென்காசி - 1,51,902

கடலூர் - 2,46,818

திண்டுக்கல் - 3,24,894