தம்பி விக்ரமனுக்கு வாக்களியுங்கள் : ட்விட்டரில் கோரிக்கை வைத்த திருமாவளவன்
பிக்பாஸ் விக்ரமன்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில், பலரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களிங்கள் என இணையத்தில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். #பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் @DisneyPlusID app மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம்.#அறம்வெல்லும்.@RVikraman #BiggBoss16 pic.twitter.com/aRgLaChoJ6
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 18, 2023
அந்த வகையில், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் டிவிட்டரில் விக்ரமனுக்கு வாக்களிங்கள் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
திருமா கோரிக்கை
இது தொடர்பாக தொல் திருமாவளவன் அவர்கள் டிவிட்டரில் கூறியதாவது தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம்.

பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் ஹாட்ஸ்டார் -ஆப் மூலம் விக்ரமனுக்கு வாக்களிப்போம்” என பதிவிட்டுள்ளார்.
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil