விஜய் டிவி நடிகைக்கு பிரமாண்டமாக முடிந்த திருமணம்...குவியும் பாராட்டுக்கள்
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் "சிறகடிக்க ஆசை"யில் நடித்து வரும் நடிகைக்கு திருமணம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது.
நடிகை ஹர்ஷலா
சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சந்திரலேகா தொடரில் நடிகை ஹர்ஷலா நடித்து ரசிகர்களிடம் நாள் வரவேற்பை பெற்றார். பல கன்னட மொழி தொடர்களில் நடித்துள்ள ஹர்ஷலா, சந்திரலேகாவில் பாசிட்டிவான கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.

அதனை தொடர்நது பல தொடர்களில் நடித்து அவர் தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து வருகின்றார்.
குவியும் பாராட்டுக்கள்
பிஸியாக நடித்து கொண்டிருக்கும் அவருக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகின்றது.

இவரது கணவர் அரவிந்த் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் இவர் தொழிலதிபராக இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan