தொடை தெரியும் படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய விஜே அஞ்சனா! இணையத்தில் வைரல்
cinima
Vjanjana
Viraphoto
By Rooban
பிரபல தொலைக்காட்சியில் பணிபுரிந்த விஜே அஞ்சனா. கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அஞ்சனாவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும், சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் இவர்.
அந்த வகையில்ம, தற்போது தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்து வருகின்றனர்.