ஷூட்டிங்கின் போது விபத்து உடலில் பல இடங்களில் காயமடைந்த விஜே பிரியங்கா..!!
பிரபல தொகுப்பாளினியான விஜே பிரியங்கா ஷூட்டிங் போது, விபத்தில் சிக்கியுள்ளார்.
விஜே பிரியங்கா
தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாக இருக்கும் பலரும் தற்போது சமூகவலைத்தளங்களிலும் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர்.அதில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளவர் பிரியங்கா.
தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாக இருக்கும் பலரும் தற்போது சமூகவலைத்தளங்களிலும் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர்.அதில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளவர் பிரியங்கா.

தொகுப்பாளினியாகி 15ஆண்டுகள் கடந்துள்ள பிரியங்கா, தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.
விபத்து
இந்நிலையில், பிரியங்கா நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்திருந்த போது விபத்தில் சிக்கியிருக்கின்றார். கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், இசையமைப்பாளர் தேவாவின் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது, திடீரென்று அங்கு வழிக்கி விழுந்துள்ளார்.

 
அப்போது, அவருடைய கால் கை முகம் என உடம்பின் பல அடிபட்டுள்ளது. உடனடியாக பிரியங்காவை முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு தற்போது ஓய்வில் இருந்து வருகின்றார்.   
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    