ரொம்ப கஷ்டத்துல இருக்கேன்... அத கூட பண்ணமுடியல - மணிமேகலையின் சோக நிலை!

Tamil Cinema Tamil TV Shows Tamil Actress Manimegalai Actress
By Jiyath Feb 03, 2024 04:15 PM GMT
Report

தான் ஹவுசிங் லோன் கூட கட்டமுடியாத நிலைமையில் இருப்பதாக விஜே மணிமேகலை  தெரிவித்துள்ளார்.

மணிமேகலை 

தொலைக்காட்சி ஒன்றில் விஜேவாக இருந்து பிரபலமானவர் மணிமேகலை. விஜெவாக இருக்கும்போதே ஹுசைன் என்பவரை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.

ரொம்ப கஷ்டத்துல இருக்கேன்... அத கூட பண்ணமுடியல - மணிமேகலையின் சோக நிலை! | Vj Manimegalai Sad Speech

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார்.

பணக்கஷ்டம்  

ஆனால் திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். சமீப காலமாக மணிமேகலைக்கு எந்த வாய்ப்பும் வருவதில்லை.

ரொம்ப கஷ்டத்துல இருக்கேன்... அத கூட பண்ணமுடியல - மணிமேகலையின் சோக நிலை! | Vj Manimegalai Sad Speech

இந்நிலையில் தான் பணக்கஷ்டத்தில் இருப்பதாக வீடியோ ஒன்றில் மணிமேகலை உருக்கமாக பேசியுள்ளார். மேலும் அந்த வீடியோவில், தான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் ஹவுசிங் லோன் கூட கட்டமுடியவில்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.