அந்த பிரபல நடிகையை திருமணம் செய்ய போகும் நடிகர் விஷால் - ரசிகர்கள் ஆச்சரியம்..!
நடிகர் விஷால் பிரபல நடிகையை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்ஷன் ஹீரோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பல ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் நடிகர் விஷால். அரசியலையையும் விட்டு வைக்காத அவர் தேர்தலிலும் போட்டியிட்டார்.
பின்னர் அவர் நடிகர் சங்க தேர்தலையும் விட்டு வைக்கவில்லை. நடிப்பை தாண்டி பல விஷயங்களில் அவர் கவனம் செலுத்திய காரணத்தினால் அவரின் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தனர்.
திருமணம் செய்ய முடிவு?
இந்த நிலையில் நடிகர் விஷாலுக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் அவர்களின் திருமணம் திடீரென நின்று போனது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானார் நடிகர் விஷால்.

இதனிடையே பாண்டியநாடு படத்தில் ஹீரோயினாக நடித்த லட்சுமி மேனனுடன் திருமணம் நடக்க உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil