சாலையில் கட்டிப்பிடித்து பைக்கில் சென்ற காதல் ஜோடி கைது...! வைரலாகும் வீடியோ...!

Viral Video Andhra Pradesh
By Nandhini Dec 31, 2022 06:22 AM GMT
Report

கட்டிப்பிடித்து பைக்கில் சென்ற காதல் ஜோடி கைது

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில், ஓடும் பைக்கில் ஒரு இளம் ஜோடி கட்டிப்பிடித்தப்படி பயணம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோ வைரலானதையடுத்து, இந்த விவகாரம் விசாகப்பட்டினம் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, தம்பதியை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், பெற்றோர் முன்னிலையில் இருவருக்குமே போலீசார் ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர்.    

visakhapatnam-couple-riding-hugging-arrested

visakhapatnam-couple-riding-hugging-arrested