எருமை இறைச்சியில் கொரோனா: கம்போடியா அரசு அதிரடி நடவடிக்கை
Covid virus
Combodia
Meat imported from india
By Petchi Avudaiappan
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீர் எருமை இறைச்சியில் கொரோனா தாக்கம் இருப்பதாக கூறி கம்போடியா அரசு பறிமுதல் செய்துள்ளது.
ஐந்து கண்டெய்னரில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீர் எருமை இறைச்சிகளில் மூன்றில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதாக கம்போடிய நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இவை அனைத்தும் இந்த வார இறுதிக்குள் அழிக்கப்படும் என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.