வா நான் வரவா வரவா : இந்திய மண்ணில் புதிய சாதனை படைத்த விராட் கோலி
Virat Kohli
By Irumporai
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 4000 டெஸ்ட் ரன்களை ஹோம் கிரவுண்டில் பதிவி செய்துள்ளார்.பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் 3வது நாள் ஆட்டத்தின் பொழுது இந்த சாதனை மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
விராட் சாதனை
Milestone ? - ???? ???? ???? ?? ???? ??? ????? ?????? ??#INDvAUS #TeamIndia | @imVkohli pic.twitter.com/W6lPx7savd
— BCCI (@BCCI) March 11, 2023
சொந்த மண்ணில் 4000 டெஸ்ட் ரன்களைக் கடந்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி.