வாவ்.... விராட் கோலியின் New Look Style புகைப்படம் - சொக்கி மயங்கிய ரசிகர்கள்...!

Virat Kohli Cricket Viral Photos
By Nandhini Oct 12, 2022 06:13 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

ஆஸ்திரேலியா பயணம்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. நாளை வரை பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.

virat-kohli-viral-photo

வைரலாகும் புகைப்படம்

நேற்று இந்திய அணி வீரர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா Styleலாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி New Look Styleலில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள், விராட் கோலியின் அழகில் சொக்கி மயங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.