இணையதளத்தில் வைரலாகும் விராட் கோலியின் Workout க்ளிக்ஸ்...!

Virat Kohli Viral Photos
By Nandhini Aug 30, 2022 10:54 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் விராட் கோலி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

விராட் கோலி

இந்திய வரலாற்றில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் 100-வது போட்டியில் விளையாடும் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 2008-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தொடங்கிய கோலி இதுவரை டி-20, 99 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதுவரை அவர் விளையாடியுள்ள 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3,308 ரன்களை குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

virat-kohli-viral-photo

வைரலாகும் புகைப்படம்

தற்போது சமூகவலைத்தளங்களில் விராட் கோலியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், விராட் கோலி உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.