அதற்கெல்லாம் காரணமே கோலியின் ஈகோ தான்? வரலாற்றில் மோசமான சாதனை!

Virat Kohli Indian Cricket Team T20 World Cup 2024
By Sumathi Jun 28, 2024 09:00 AM GMT
Report

அரை இறுதி ஆட்டத்தில் கோலி தடுமாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி

விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கி வரும் நிலையில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

virat kholi

நடப்பு உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி அயர்லாந்துக்கு எதிராக ஒரு ரன்,பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு ரன், அமெரிக்காவுக்கு எதிராக டக் அவுட். இப்படி மொத்தமாகவே 75 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

இந்தியாவுக்கு ஒரு நியாயம்.. மத்த டீமுக்கு ஒன்னா? ஐசிசி அநியாயம் - வெடித்த சர்ச்சை!

இந்தியாவுக்கு ஒரு நியாயம்.. மத்த டீமுக்கு ஒன்னா? ஐசிசி அநியாயம் - வெடித்த சர்ச்சை!

மோசமான சாதனை

தன் மீது ஸ்ட்ரைக் ரேட் தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டு வருவதால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஈகோ மட்டுமே விராட் கோலிக்கு உள்ளது. இதனால் அதிரடியாக ஆடி விராட் கோலி தொடர்ந்து ஆட்டமிழந்து வருகிறார்.

அதற்கெல்லாம் காரணமே கோலியின் ஈகோ தான்? வரலாற்றில் மோசமான சாதனை! | Virat Kohli The Worst Opener In T20 World Cup

குறைந்தபட்சம் 6 போட்டிகள் கொண்ட டி20 உலகக் கோப்பையில் மிக மோசமான வீரராக விராட் கோலி உருவாகியுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் கோலியும், 2வது இடத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த தஞித் ஹாசனும் உள்ளனர்.