மைதானத்தில் அடித்துகொண்ட விராட் கோலி , ஸ்டாய்னிஸ் - நடந்தது என்ன ? வைரலாகும் வீடியோ

Virat Kohli Indian Cricket Team Australia Cricket Team
By Irumporai Mar 23, 2023 05:44 AM GMT
Report

விராட் கோலி மற்றும் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் களத்தில் மோதிகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

India vs Aus

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது மற்று கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்யாசத்தில் தொடரை கைபற்றியது.

மைதானத்தில் அடித்துகொண்ட விராட் கோலி , ஸ்டாய்னிஸ் - நடந்தது என்ன ? வைரலாகும் வீடியோ | Virat Kohli Stoinis Collided Viral Video

விராட் கோலி மோதல்

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் , குறிப்பாக இந்திய அணி பேட்டிங் செய்யும் போது 21 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்துவீசிவிட்டு நடந்து வந்தார் .

அப்போது எதிரே விரட்கோலி வரவே இருவரும் எதிர்பாரதவிதமாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர் இதனை பார்த்த ரசிகர்கள் ஆராவாரம் எழுப்ப தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது