கோலியை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்தனர்... - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

Virat Kohli Praise விராட் கோலி Sachin-Tendulkar கோலி சச்சின் டெண்டுல்கர் புகழாரம் பாராட்டு
By Nandhini Mar 04, 2022 07:28 AM GMT
Report

விராட் கோலி 100-வது டெஸ்டில் விளையாடுவது தொடர்பாக பலர் அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விராட் கோலியின் ரசிகர்களும் டுவிட்டரில் விராட் கோலியின் புகைப்படங்களை லைக்குகளை அள்ளி கொடுத்து தெறிக்க விட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக சச்சின் டெண்டுக்கல் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், 2007ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி கொண்டிருக்கும்போது, விராட் கோலியின் திறமையை பற்றி கேள்வி பட்டதாக நினைவுகூர்ந்திருக்கிறார். கோலியை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்துள்ளதாகவும், அதுவே அவரது பெரிய சாதனை என்றும் டெண்டுல்கர் புகழாராம் சூட்டியுள்ளார். 

கோலியை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்தனர்... - சச்சின் டெண்டுல்கர் புகழாரம் | Virat Kohli Sachin Tendulkar Praise