Wow... தன் குழந்தையை நெஞ்சோடு கட்டியணைத்த விராட் கோலி - வைரலாகும் புகைப்படம்..!
Virat Kohli
Viral Photos
By Nandhini
தன் குழந்தையை நெஞ்சோடு கட்டியணைத்த விராட் கோலி புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி வெளியிட்ட புகைப்படம்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், தன் குழந்தையை நெஞ்சோடு கட்டியணைத்து புல்வெளியில் படுத்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த விராட் கோலியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
My heartbeat is 2 ❤️ pic.twitter.com/DbpI0d67Q9
— Virat Kohli (@imVkohli) January 11, 2023