தன் மனைவியுடன் ஜாலியா இருக்கும் புகைப்படம் வெளியிட்ட விராட் கோலி - வைரலாகும் புகைப்படம்
தன் மனைவியுடன் ஜாலியா இருக்கும் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் விராட் கோலி வெளியிட்டுள்ளார்.
சாதனைப் படைத்த விராட் கோலி
சமீபத்தில் கவுகாத்தியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது 45வது ஒருநாள் சதத்தை அடித்து சாதனைப் படைத்தார். மீண்டும் அபாரமான ஃபார்மில் திரும்பிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சதங்களின் சாதனையை விரைவில் முறியடிக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
விராட் கோலி வெளியிட்ட புகைப்படம்
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தன் மனைவியுடன் ஜாலியா பொழுதை கழித்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் சற்றே மகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
— Virat Kohli (@imVkohli) January 14, 2023