வாவ்.... இணையத்தை கலக்கும் விராட் கோலி - அனுஷ்காவின் ஸ்டைலிஷ் புகைப்படம்
கடந்த 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி ஆரம்ப காலங்களில் சற்று தடுமாறினாலும் பின்னர் எதிரணியினரை அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாக கிட்டதட்ட சச்சினுக்கு பின் அவரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
அதனால் விராட் கோலி ரசிகர்களால் ரன் மெஷின் என்று அழைக்கப்பட்டார். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்ற கோலி 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியாவை ஜொலிக்க வைத்தார்.
ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விடை பெற்ற விராட் கோலியால் கடைசி வரை 3 சாதனைகளை நிகழ்த்தவே முடியவில்லை என்பது சோகமான நிகழ்வாகும்.
இந்நிலையில், விராட்கோலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் செம்ம ஸ்டைலிஷ்ஷாக போஸ் கொடுத்துள்ளனர்.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம் -

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
