நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு : உற்சாக நடனமாடிய விராட் கோலி வைரலாகும் வீடியோ

viralvideo viratkholi dancing
By Irumporai Dec 29, 2021 10:58 AM GMT
Report

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின்போது, விராட் கோலி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 3வது நாள் ஆட்டத்தின்போது, இந்தியா அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்களை  எடுத்தது இதைத்தொடர்ந்து களமிறங்கிய  தென் ஆப்ரிக்கா அடுத்தடுத்து விக்கெட்களை பறிக்கொடுத்து .

அப்போது மைதானத்தில் திடீரென உற்சாகமான  விராட் கோலி   தனது புதிய ஸ்டைலில்  நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது .