அனுஷ்கா சர்மாவிற்கு Flying Kiss கொடுத்த கோலி!

Virat Kohli Anushka Sharma
By Fathima Mar 29, 2026 04:42 AM GMT
Report

ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை நேற்று எதிர்கொண்டது.

இப்போட்டியில் அரைசதம் கடந்ததும் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு விராட் கோலி Flying Kiss கொடுத்தார், இந்த வீடியோ காட்சிகள் வைரலானது.

வெற்றி குறித்து பேசுகையில், பேட்டிங் பயிற்சி மற்றும் கடின உழைப்பு இணைந்து வெற்றியை தேடித்தந்துள்ளதாக தெரிவித்தார்.