பொது இடத்தில் பிளாஸ்டிக் கவரை கட்டிக் கொண்டு திரிந்த நடிகை - வைரலாகும் வீடியோ - ஷாக்கான மக்கள்
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் உர்ஃபி ஜாவித். இவர் எப்போதும் வித்தியாசமாக ஆடை அணிவதற்கு பெயர் போனவர்.
இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இவரின் வித்தியாசமான ஆடைகள் ரசிகர்களின் எதிர்ப்பை பெற்றது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நடிகை உர்ஃபி ஜாவித், பொது இடத்தில் பிளாஸ்டிக் கவரை மேலாடையாக அணிந்து வந்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் ஷாக்கானார்கள்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஓரிரு நாட்களுக்கு முன்னர், மலர்களை மட்டும் தனது உடலின் ஆடையாக கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் உர்ஃபி. வெளியிட்டுள்ள அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவைப் பார்த்த சிலர் உர்ஃபியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.