Viral Video : வலையில் சிக்கிய காக்கையை மீட்டு வானத்தில் பறக்க விட்ட மாணவன்...!
வலையில் சிக்கிய காக்கையை மீட்டு வானத்தில் பறக்க விட்ட மாணவனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காக்கையை மீட்டு வானத்தில் பறக்க விட்ட மாணவன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
வலையில் ஒரு காக்கை சிக்கிக்கொண்டுள்ளது. இதைப் பார்த்த பள்ளி மாணவன் ஒருவன் ஓடி வந்து வலையில் சிக்கிக்கொண்டிருந்த காக்கையை மீட்டார். பின்னர், அந்த காக்கை வானத்தில் சுதந்திரமாக பறக்கவிட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வலையில் சிக்கிய காக்கையை மீட்ட பள்ளி மாணவன் 'தேவதை மகன் என்று வாழ்த்து தெரிவித்து பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
#WATCH: Schoolboy rescues a crow stuck in a net, netizens call him an 'angel'#Crow #Rescue #Schoolboy #Angel #TrendingVideo #ViralVideo #ItsViral #TrendingNow #Wildlife pic.twitter.com/WPSOxd0DUj
— HT City (@htcity) March 3, 2023