கண் இமைக்கும் நேரத்தில் தன் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தந்தை... - அதிர்ச்சி வீடியோ...!
கண் இமைக்கும் நேரத்தில் தன் குழந்தையின் உயிரை காப்பாற்றிய தந்தையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குழந்தையின் உயிரை காப்பாற்றிய தந்தை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
கையில் தன் குழந்தையுடன் தந்தை பைக்கில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கார் அவர் மீது வேகமாக மோத வந்தது.
சுதாரித்துக்கொண்ட தந்தை, கண் இமைக்கும் நேரத்தில் தன் குழந்தையின் உயிரை காப்பாற்றினார். மின்னல் வேகத்தில் வந்த கார் அவர் பைக்கை தூக்கி அடித்துக் கொண்டு பறந்து சென்றது.
தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.