Tuesday, Apr 8, 2025

பாம்பை தலையில் கட்டிக்கொண்டு சுற்றித்திரிந்த பெண்! அதிர்ச்சி வீடியோ

snake viral video Hair band
By Nandhini 3 years ago
Report

சின்னஞ்சிறு பாம்பை தலையில் Hair band-ஆக கட்டிக்கொண்டு Mallல் சுற்றித்திரிந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Mallல் சுற்றித் திரிந்த இந்தப் பெண்ணை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், உண்மையான பாம்பா என்பதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் ஜாலியாக சுற்றித் திரிந்துள்ளார்.