போட்டோவுக்கு போஸ் கொடுக்க அமர்ந்த நபர் - தலையில் விழுந்த நீள பாம்பு - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு காட்டில் போட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்காக ஒருவர் கீழே உட்கார்ந்து போஸ் கொடுக்கிறார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் தலையில் ஒரு நீள பாம்பு வந்து விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர் அலறி அடித்து ஓடுகிறார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண் பிரச்சினையால் வைத்தியசாலையில் IBC Tamil