மாணவிகள் காலில் விழுந்து ஓட்டுக்கேட்ட மாணவர்கள் - வைரலாகும் வீடியோ

Viral Video Rajasthan
By Nandhini Aug 26, 2022 11:37 AM GMT
Report

மாணவர் ஒருவர் கல்லூரியில் தலைவராக மாணவிகள் காலில் விழுந்து ஓட்டுக் கேட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராஜஸ்தான் பரத்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர் தலைவராக வேண்டும் என்பதற்காக மாணவிகள் காலில் விழுந்து ஓட்டு கேட்டுள்ளார்.

viral video

அப்போது, மாணவிகள் ப்ளீஸ் காலில் விழாதீங்க... எழுந்திருங்க என்று சொல்லியும் அவர்கள் மாணவிகளின் காலைப் பிடித்து கெஞ்சி ஓட்டுக் கேட்டுள்ளார். அப்போது, மாணவிகளுக்கே சிரிப்பு வந்து சிரித்துள்ளார்கள். 

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.