கிண்டல் செய்த நபரை பிடித்து இழுத்து கடித்த மனித குரங்கு - பதற வைக்கும் வீடியோ

Viral Video
By Nandhini Jun 10, 2022 07:54 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

பாடம் கற்பித்த மனிதகுரங்கு

அந்த வீடியோவில், குண்டுக்குள் ஒரு மனித குரங்கு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த பார்வையாளர் ஒருவர் அக்குரங்கைப் பார்த்து கிண்டல் செய்து வெறுப்பேற்றியுள்ளார். 

அமைதியாக இருந்த குரங்கு, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்து அந்த நபரை பட்டென பிடித்து இழுத்தது. அவர் குரங்கின் பிடியிலிருந்து விலக வைத்தும், அக்குரங்கு அவரை விடவில்லை. தன் கைகள், கால்களை அந்த நபரை பிடித்து இழுத்து, அவர் காலை நன்றாக கடித்து காயப்படுத்தியது. 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைகின்றனர். 

இதோ அந்த வீடியோ -