சிங்கங்களுடன் கம்பீரமாக நடந்து செல்லும் பெண் - வைரலாகும் மாஸ் வீடியோ...!
Viral Video
By Nandhini
சிங்கங்களுடன் கம்பீரமாக பெண் ஒருவர் நடந்து செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கங்களுடன் கம்பீரமாக நடந்து செல்லும் பெண்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் சிங்கங்களுடன் நடந்து செல்லும் வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.