வித்தியாசமா சத்தம் எழுப்பிய ராட்சத வெட்டுக்கிளி - வைரலாகும் அதிசய வீடியோ

Viral Video
By Nandhini May 23, 2022 10:54 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ராட்சத வெட்டுக்கிளி ஒன்றை ஒரு நபர் பிடித்துக் கொண்டுள்ளார். அவர் அந்த வெட்டுக்கிளியை பிடித்தவுடன், வெட்டுக்கிளி விசித்தியாசமான சத்தத்தை எழுப்புகிறது. 

அந்த நபர் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.