What a Friendship... - திருமணத்தில் நண்பரை பார்த்த மணமகன் செய்த நெகிழ்ச்சி செயல் - வைரல் வீடியோ...!

Viral Video
By Nandhini Nov 29, 2022 01:45 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், திருமணத்தில் நண்பரை பார்த்த மணமகன் உணர்ச்சிவசப்பட்டு, கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.இவர்களின் நட்பைப் பார்த்த அங்கிருந்தவர்கள் மெய்சிலிர்ந்து விட்டனர். 

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.  

viral-video-friendship