சிறுமியைப் பார்த்து டான்ஸ் ஆடுன யானை - வைரலாகும் க்யூட் வீடியோ

Viral Video Elephant
By Nandhini Sep 20, 2022 11:28 AM GMT
Report

யானை ஒன்று சிறுமியைப் பார்த்து டான்ஸ் ஆடுன வீடியோ தற்போது சமூகவலைத்தளங்கில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சிறுமி யானையை பார்த்து மகிழ்ந்து போகிறாள். அப்போது யானை எதிரில் நின்று நடனமாடுகிறார். இதைப் பார்த்த யானையோ சிறுமி எப்படி நடனமாடுகிறாளோ அப்படியே தலையை அசைத்து நடனமாடுகிறது.

யானை நடனமாடியதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், யானை க்யூட்டா, அல்லது சிறுமி க்யூட்டா என்றே தெரியவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

viral-video-elephant-dance