திடீரென திருமண மண்டபத்திற்குள் நுழைந்த காளை - தெறித்து ஓடிய விருந்தாளிகள்…வைரல் வீடியோ...!
Viral Video
By Nandhini
திடீரென திருமண மண்டபத்திற்குள் ஒரு காளை நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென திருமண மண்டபத்திற்குள் நுழைந்த காளை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு காளை திடீரென திருமண விழாவில் நுழைகிறது. இந்த காளையைப் பார்த்த அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடினர். பிறகு, அந்த நாளை திருமண விழா நடக்கும் மண்டபத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை முட்டி கீழே தள்ளியுள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.