குளிரால் நடுங்கிய ஆடு... - அனலில் கையில் காட்டி ஆட்டிற்கு கதகதப்பு கொடுத்த குழந்தை...!

Viral Video GOAT
By Nandhini Dec 07, 2022 02:19 PM GMT
Report

குளிரால் நடுங்கிய ஆட்டிற்கு, அனலில் கையில் காட்டி கதகதப்பு கொடுத்த சிறுவனின் வீடியோ நெகிழ்ச்சியை வரவழைத்துள்ளது.

ஆட்டிற்கு கதகதப்பு கொடுத்த குழந்தை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குளிரால் ஒரு ஆடு நடுங்கிக்கொண்டிருந்தது.

அந்த குட்டி ஆட்டை மடியில் வைத்து, குழந்தை ஒருவன் நெருப்பு அனலில் கையை காட்டி, அதை ஆட்டின் மேல் வைத்து ஆட்டின் குளிரை போக்க முயற்சி செய்கிறான்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன அழகான வீடியோ.. இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அருமையாகவும் மனதை கவரும்படி அமைந்துள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

viral-video-boy-goat