வாட்டர் கேனில் மாட்டிக் கொண்ட கை - அடுத்து இந்தச் சிறுவன் செய்த செயலைப் பாருங்க...

Viral Video
By Nandhini Jun 13, 2022 07:48 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ

அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் கையை வாட்டர் கேனில் விட்டுள்ளான். ஆனால், அவனால் கையை எடுக்க முடியாமல் கதறி அழுதுள்ளான். அத்தை என் கையை எடுக்க முடியவில்லை அத்தை என்று வீம்மி... வீம்மி... அழுதுள்ளான். 

உடனே, அச்சிறுவனின் அத்தை ஓடி வந்து கையை எடுத்துள்ளார். பின்னர் தான் தெரிந்தது அச்சிறுவன் தத்ரூபமாக அழுது நடித்துள்ளான் என்று...

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் எப்பா... இது உலக மகா நடிப்புடா சாமி... என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

இதோ அந்த வீடியோ -