பட்டத்தை வென்ற அழகியின் கிரீடத்தை வெடுக்கென பிடுங்கி இழுத்த பெண் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video
By Nandhini Jun 04, 2022 11:46 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், அழகிப் போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது அந்த அழகிப்போட்டியில் வெற்றி பெற்றவருக்கு கிரீடம் அணிந்து கவுரவிக்கப்பட்டது. 

அப்போது, திடீரென்று பின்னால் இருந்த ஒரு பெண் வெற்றி பெற்றவர் தலையில் இருந்த கிரீடத்தை வெடுக்கென்று பிடுங்கி கீழே போட்டு, திட்டித் தீர்க்கிறார்.

இந்த சம்பவத்தை மேடையில் பார்த்த மற்ற அழகிகள் சற்று அதிர்ச்சி அடைந்துவிட்டனர். 

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ - 

பட்டத்தை வென்ற அழகியின் கிரீடத்தை வெடுக்கென பிடுங்கி இழுத்த பெண்  - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ | Viral Video