காதல் propose பண்ண வந்தவருக்கு நேர்ந்த சங்கடம் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini Jun 04, 2022 06:43 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண்ணை ஒரு நபர் காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணிற்கு சர்ப்ரைஸ் செய்வதற்காக தன்னுடைய காதலை வெளிப்படுத்த மேடையில் அழைத்துச் சென்று கால்களை மடக்கி காதலிக்கு அன்பு பரிசை அவளிடம் நீட்டினார். 

[

]

இதைப் பார்த்த அங்கிருந்த காவலாளி உடனே புகுந்த, இதையெல்லாம் மேடையில் வைத்துக் கொள்ளக்கூடாது. கீழே இறங்கி உங்க காதலை வெளிப்படுத்துங்கள் என்று கீழே இறக்கிவிடுகிறார். 

இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அந்த காவலாளி சிங்கிளா இருப்பானோ.

என்ன இருந்தாலும் இப்படி பண்ணிருக்கக்கூடாது என்று தங்களுடைய கருத்தை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.