கழிவறையில் நின்று டிக்டாக் செய்த பெண் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini Jun 03, 2022 11:01 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ஒரு பெண் செலபோனை பார்த்து டிக்டாக் செய்து நடனமாடிக்கொண்டிருக்கிறார். சற்று நேரத்தில் அவர் எங்கே இருக்கிறார் என்று பார்த்தால் கழிவறையில். 

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலர் இவர்களின் அலப்பறைகள் தாங்க முடியவில்லையடா.. சாமி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.