மாயம்.. இல்லை.. மந்திரம் இல்லை.. ரோட்டில் தானாக இயங்கிய ரிக்ஷா - வைரலாகும் வீடியோ - மக்கள் ஷாக்

Viral Video
By Nandhini Jun 03, 2022 07:43 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. 

அப்போது, ரோட்டில் நின்றுக்கொண்டிருந்த ரிக்ஷா ஒன்று தானாக நகர்ந்து இயங்குகிறது. 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், என்ன.. இது.. பேயாக இருக்குமோ... இல்லை... மழையால் இப்படி நகர்கிறதா என்று ஆளாளுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள். 

இதோ அந்த வீடியோ -