திருமண ஊர்வலத்தில் மணமகள் அருகில் போனில் பப்ஜி கேம்மை ஆடி வந்த மணமகன் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini Jun 01, 2022 09:45 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், திருமண ஊர்வலத்தில் மணமகனும், மணமகளும் அருகே அருகே அமர்ந்து வண்டியில் ஊர்வலம் சென்றனர். குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் சூழ தடபுடலாக ஊர்வலம் சென்றுக்கொண்டிருந்தது. 

அப்போது, மணமகன், மணமகள் அருகே இருக்கும்போது செல்போனை எடுத்து பப்ஜி கேம்மை ஆடிக்கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். 

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.