பெரிய தொல்லையா இருக்கு... சிம் கம்பெனியை திட்டித் தீர்த்த ஜி.பி.முத்து - இணையத்தில் வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini May 30, 2022 07:00 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்துவின் வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், நண்பர்களே.. இந்த சிம் கம்பெனியின் தொல்லை தாங்க முடியவில்லை... ரீ சார்ஜ் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ளது... ரீ சார்ஜ் பண்ணுங்க... பண்ணுங்க...ன்னு இவங்க தொல்லை தாங்க முடியவில்லை. அவசரமா கால் வந்திருக்கிறது என்று ஓடி போய் எடுத்தால் சிம் கம்பெனிகாரணுங்க... என்று தன்னுடைய ஆதாங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். 

தற்போது சமூகவலைத்தளங்களில் ஜி.பி.முத்து வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், ஆமாம்.. தலைவரே.. நீங்க சொல்றது உண்மைதான்... தலைவரே அந்த சிம் கம்பெனி பெயர் சொல்லி சண்டை போடுங்க... ஆமா தலைவரே.. சங்கத்து சார்பாக ஒரு கேஸ் ah போட்டுவிடுங்க.. என்று பலர் இவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள்.