பெரிய தொல்லையா இருக்கு... சிம் கம்பெனியை திட்டித் தீர்த்த ஜி.பி.முத்து - இணையத்தில் வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்துவின் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நண்பர்களே.. இந்த சிம் கம்பெனியின் தொல்லை தாங்க முடியவில்லை... ரீ சார்ஜ் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ளது... ரீ சார்ஜ் பண்ணுங்க... பண்ணுங்க...ன்னு இவங்க தொல்லை தாங்க முடியவில்லை. அவசரமா கால் வந்திருக்கிறது என்று ஓடி போய் எடுத்தால் சிம் கம்பெனிகாரணுங்க... என்று தன்னுடைய ஆதாங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
தற்போது சமூகவலைத்தளங்களில் ஜி.பி.முத்து வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், ஆமாம்.. தலைவரே.. நீங்க சொல்றது உண்மைதான்... தலைவரே அந்த சிம் கம்பெனி பெயர் சொல்லி சண்டை போடுங்க... ஆமா தலைவரே.. சங்கத்து சார்பாக ஒரு கேஸ் ah போட்டுவிடுங்க.. என்று பலர் இவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள்.
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
![வீட்டில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மலர்கள் வைப்பவரா நீங்கள்....! இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்](https://cdn.ibcstack.com/article/1e0d98b0-58e4-47b0-a30b-2db9fdb408a0/25-67a5f2b8e80d0-sm.webp)
வீட்டில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மலர்கள் வைப்பவரா நீங்கள்....! இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் IBC Tamil
![சீரழிக்கப்பட்டு தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி : இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்](https://cdn.ibcstack.com/article/5ae555cf-86cc-4bea-a140-7c068a23059d/25-67a6422204521-sm.webp)