இந்த மனசுதான் சார்... கடவுள் ... - இந்த மூதாட்டி செய்த செயலைப் பாருங்க... - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini May 29, 2022 12:25 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், வயதான மூதாட்டி ஒருவர் பசிக்குது என்று உணவு கேட்கிறார். வீட்டு உரிமையாளர் அவர் சாப்பிட உணவு கொடுக்கிறார். உணவை வாங்கியதும் அந்த மூதாட்டி தன் அருகில் இருந்த நாய்க்கு உணவு வைத்துவிட்டு தானும் உண்கிறார். 

அப்போது, அங்கிருந்தவர் ஒருவர் என்ன பாட்டி... உனக்கு சாப்பாடு கொடுத்தா... நீ நாய்க்கு கொடுக்கிற... நாய்க்கு பசிக்குதுப்பா என்று கூறுகிறார். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.