மலை உச்சியிலிருந்து தவறி விழுந்த நபர் - நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்

Viral Video
By Nandhini May 28, 2022 12:57 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், மலையில் அருவி கொட்டிக்கொண்டிருக்கையில், மலை உச்சிக்கு சென்றவர் பாறையில் நிலைத்தடுமாறி, கால் தவறி கீழே விழுகிறார். அந்த விழுந்த வேகத்தில் கீழே இருந்த பாறையில் அவர் உடலில் பலத்த அடிப்படுகிறது. 

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அடையும்படி உள்ளது. 

இதோ அந்த வீடியோ -